TGTE TV
TGTE TV 30 Sep 2022

Hasta la próxima

TGTE PM's Observation on International Enforced Disappeared Day
30 Aug 2025
TGTE PM's Observation on International Enforced Disappeared Day
TGTE TV · 387 vistas

தியாக தீபம் திலீபன் நினைவாக கனேடிய உணவு வங்கிக்கு கொடை வழங்கல் I TGTE

700 vistas
En

தியாக தீபம் திலீபன் நினைவாக கனேடிய உணவு வங்கிக்கு கொடை வழங்கல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தியாக தீபம் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டினை நினைவாக கனேடிய உணவு வங்கிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொடை வழங்கி நினைவேந்தியது.

முன்னராக ஒரு நாள் அடையாள உணவுதவிப்பினை மேற்கொண்டிருந்ததன் தொடர்சியாக செப்-28ம் நாள் மதியம் 1.30 மணியில் இருந்து 2.30 மணிவரை Markham and Steels சந்திப்பில் உள்ள John Daniel Park இல் வைத்து கனடா உணவு வங்கிக்கு (Canadian Food Bank)) 5000 இறாத்தலுக்கு மேல் சேகரிக்கப்பட் உலர் உணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஒன்ராரியோ மாகண மன்ற உறுப்பினரும் மாகாண சிறுவர் சமூகப் பணிகள் அமைச்சின் செயலருமான மதிப்புக்குரிய லோகன் கணபதி அவர்களும், முன்னாள் ரொரன்றோ மாநகரசபை , கல்விண்சபை மற்றும் தமிழ் சிவிக் அக்சன் நிர்வாகியுமான மதிப்புக்குரிய நீதன் சான் அவர்களும் மறும் மதிப்புக்குரிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவை உறுப்பிருமான ம.கா ஈழவேந்தன் அவரகளும் , நாடுகடந்த அரசாங்க உறுப்பினர்கள் ஆரதவாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Toronto,Scarborough, Markham, Ajax, Missasusauga ,stouffville ஆகிய பகுதி தமிழர் வணிகவளாகங்களில் தாராளமாக மக்களால் வழங்கப்பட்ட உலர் உணவுக் கொடைகளே இந்நிகழ்வில் கையளிக்கப்பட்டிருந்தன.

Mostrar más
0 Comentarios sort Ordenar por

Hasta la próxima

TGTE PM's Observation on International Enforced Disappeared Day
30 Aug 2025
TGTE PM's Observation on International Enforced Disappeared Day
TGTE TV · 387 vistas