TGTE TV 
					03 Dec 2022
				
				
				
			தமிழீழம் நோக்கிய முன்னகர்வு I நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் I TGTE
                                 1
                            
							
                                 0
                            
                            
						
						1,961 Bekeken
											
										                    
                    
                    
                    பிரித்தானியாவில் நடைபெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் இராண்டாம் நாள் நேரடி அமர்வு இன்று கறோ மாநாகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.      
      
நேற்ற வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த அமர்வு மூன்று நாள் நிகழ்வாக பல பக்க நிகழ்வுகளுடன் இடம்பெறுகின்றது.      
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், தோழமையாளர்கள் உட்பட பலரும் புலம்பெயர் தேசங்களில் இருந்து நேரடியாக வந்து கலந்து கொண்டுள்ளனர்.      
      
இன்றைய அமர்வில் அமைச்சுக்களின் அறிக்கைகள், விவாதங்கள், கருத்துரைகள், இடம்பெற்றிருந்தன.
                        Laat meer zien
                    
                
             0 Comments
            
				
					sort Sorteer op
				
				
        		