TGTE-National Flag Day
நவம்பர் 21
தமிழீழத் தேசியக் கொடி நாள்
தமிழீழத் தேசியக் கொடி நாளை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் உலகளாவிய ரீதியிலான கட்டுரைப் போட்டி.
வயதுப்பிரிவு:
8–12 100 சொற்கள்
12-18 200 சொற்கள்
போட்டிக்கான தலைப்புக்கள்
1- தமிழீழத் தேசியக் கொடி நாள்
2-தமிழரின் அடையாளம் மேதகு வே. பிரபாகாரன்
3- மாவீரர் நாள்
பின்வரும் தலைப்புக்களிள் உங்கள் கட்டுரைகள் இடம்பெற வேண்டும்.
உங்கள் கட்டுரைகளை pmo@tgte.org என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்
உங்கள் கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டிய இறுதித் திகதி: நவம்பர் 15
கட்டுரை போட்டியில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் கொடி நாள் நிகழ்வில் விருதுகள் வழங்கப்படும். அத்தோடு பங்கு பற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
தகவல்
பிரதமர் பணிமனை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.